ஏன் மொழி தெரியாதவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்? - நடிகை ஈஷா ரெப்பா கேள்வி
Instagram : yourseesha
தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.
Instagram : yourseesha
நித்தம் ஒரு வானம் படத்தில் சில காட்சிகளில் வந்தார். ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார்.
Instagram : yourseesha
தெலுங்கு நடிகையான இவர் மொழி தெரியாத நடிகைகளுக்கு படவாய்ப்பு கொடுப்பதை எதிர்த்துள்ளார்.
Instagram : yourseesha
இதுகுறித்து ஈஷா ரெப்பா அளித்துள்ள பேட்டியில், “தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
Instagram : yourseesha
மற்ற மாநில கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை.
Instagram : yourseesha
அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர்-நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை.” என்றார்.
Instagram : yourseesha
ஈஷா ரெப்பா தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக ‘மாயா மச்சின்திரா’ படத்திலும், ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக ‘தயா’ படத்திலும் நடிக்கிறார்.
Instagram : yourseesha