நான் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டேன்..மனம் திறந்த ஆண்ட்ரியா.
பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் குறித்து ஆண்ட்ரியாவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
25 வயது இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது -ஆண்ட்ரியா
இப்போது 40 வயது நெருங்குவதால் திருமணம் செய்யும் ஆசை இல்லை.
நான் தனியாக வாழும் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டேன்.
எதிர்காலத்திலும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.