வெயில் காலத்தில் ஏன் பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்?
metaAI
பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
metaAI
பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது.
metaAI
கோடையினால் நம் உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது
metaAI
சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போல் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமல் தடுக்கிறது.
metaAI
பருத்தி ஆடை வெப்பத்தை வெளியேற்ற காற்றை உள்ளே இழுக்கச் செய்கிறது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் குறைகிறது.
metaAI
பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது.
metaAI
சிந்தடிக், பாலிஸ்டோர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரக்கூடும்.
பருத்தி ஆடைகள் இலகுவான தன்மையைப் பெற்றதால் அனைத்து விதமான உடல் அமைப்பு பெற்றவற்களுக்கும் இவ்வாடைகள் பொருந்தி விடுகின்றன.