ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 29 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் 15 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 13 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ரன்கள் 214.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ரன்கள் 212.
மும்பை இந்தியன்ஸ் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 90.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 92.