நதியோரம் வீசும் காற்று...உலகின் மிக நீளமான நதிகள்...!
நைல் நதி, உலகின் 1-வது மிக நீளமான நதி ஆகும். இது சுமார் 6650 கி.மீ. நீளம் (4132 மைல்) கொண்ட மிக நீளமான நதி ஆகும்.
அமேசான் நதி, உலகின் 2-வது மிக நீளமான நதி ஆகும். இது சுமார் 6400 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய நதி ஆகும்.
யாங்சி நதி, உலகின் மூன்றாவது பெரிய நதி ஆகும். இது சுமார் 6,300 கி.மீ. நீளம் கொண்டது.
மிசிசிப்பி நதி, உலகின் நான்காவது பெரிய நதி ஆகும். இது சுமார் 6,275 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய நதி ஆகும்.
யெனீசீ நதி, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நதி ஆகும். இது சுமார் 5549 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய நதி ஆகும்.