மகளிர் ஆசிய கோப்பை : முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி..!
X@ACCMedia1
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நடைபெற்றன.
X@ACCMedia1
இதில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
X@ACCMedia1
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்றது இலங்கை அணி.
X@ACCMedia1
வெற்றிக்கோப்பையுடன் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இலங்கை மகளிர் அணி
X@ACCMedia1
மகிழ்ச்சியில் இலங்கை மகளிர் அணி
X@ACCMedia1