கோலாகலமாக தொடங்கிய பெண்கள் பிரிமீயர் லீக்...!
ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போல் பெண்களுக்கு பெண்கள் பிரிமீயர் லீக் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
பெண்கள் பிரிமீயர் லீக்கின் தொடக்க ஆட்டம் நேற்று நடைபெற்றது.
பெண்கள் பிரிமீயர் லீக்கின் தொடக்கத்தை முன்னிட்டு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தி நடிகைகள் கியாரா அத்வானி, க்ரிதி சனோன் ஆகியோர் நடனம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
இந்தி நடிகைகள் கியாரா அத்வானி, க்ரிதி சனோன் ஆகியோர் நடனம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
பாடகர் ஏபி தில்லானின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெண்கள் பிரிமீயர் லீக்கின் தொடக்கத்தை முன்னிட்டு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின.
தொடக்க ஆட்டத்தை மும்பை அணி நிர்வாகி நிதா அம்பானி கண்டுகளித்தார்.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.