மகளிர் உலக கோப்பை; முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!!

twitter@ICC
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது.
twitter@ICC
இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
twitter@ICC
இந்த போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
twitter@ICC
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது இந்திய பெண்கள் அணி.
Explore