இதுவரை நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சில சாதனைகள்...

அதிக ரன்கள் குவித்தவர்
மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை), 1,016 ரன்கள் (31 ஆட்டம்)
அதிக சிக்சர் விளாசியவர்
கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) 63 (33 ஆட்டம்)
அதிக விக்கெட் வீழ்த்தியவர்
ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), 41 (31 ஆட்டம்)
சிறப்பான பந்து வீச்சு
அஜந்தா மென்டிஸ் (இலங்கை) 8 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வேக்கு எதிராக 2012)
அணியின் அதிகபட்சம்
இலங்கை 260/6 (கென்யாவுக்கு எதிராக 2007)
அணியின் குறைந்தபட்சம்
நெதர்லாந்து 39 (இலங்கைக்கு எதிராக 2014)
அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர்
தில்ஷன் (இலங்கை) -35 ஆட்டம்
அதிக ஆட்டங்களில் கேப்டன்
டோனி (இந்தியா)- 33 ஆட்டம்
அதிக கேட்ச் செய்த பீல்டர்
டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 23 கேட்ச் (30 ஆட்டம்)
மேலும் பல சாதனைகளை தெரிந்துகொள்ள..