பெயர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
நாடு: போர்ச்சுக்கல் வயது: 37 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள மொத்த போட்டிகள்: 19 உலகக் கோப்பையில் அடித்துள்ள மொத்த கோல்கள்: 15 சாதனை: கால்பந்து உலகில் மிக உயரிய விருதான "பாலன் டி ஆர் விருதை" 5 முறை வென்றவர் பிபா தரவரிசை: 9-வது இடம்