‘பார்பி’ திரைப்பட விழா: பிரபலங்கள் பங்கேற்பு
ஆஸ்கார் 2022-ல் சிறந்த பாடலுக்கான விருது பெற்ற பாடகி பில்லி எலிஷ்.
‘வொண்டர் உமன்’ நடிகை கால் கடோட்.
‘ஷாங்-சி’ நடிகர் சிமு லியு மற்றும் அவரது காதலி அல்லிசன்.
அமெரிக்க நடிகை எக்ஸொசிட்ல் கோம்ஸ்
கனடிய நடிகை ஷே மிட்செல்
அமெரிக்க நடிகை அரியானா கிரீன்பிளாட்
அமெரிக்க-ஜெர்மன் நடிகை எலிசபெத் ரோம்
டிவி நடிகை கிறிஸ்டினா ஹால்
அமெரிக்க நடிகை மிங் நா வென்
ஆஸ்திரேலிய நடிகை மார்கோட் ராபி
அமெரிக்க நடிகை அலெக்ஸாண்ட்ரா ஷிப்
அமெரிக்க மாடல் ஆஷ்லே கிரஹாம்
அமெரிக்க நடிகை ஹரி நெப்
அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் பின்னியாஸ் ஓ'கானல் மற்றும் பாட்னர் யூடியூபர் கிளாடியா சுலேவ்ஸ்கி
அமெரிக்க பாடகர் அவா மேக்ஸ்
அமெரிக்க பாடகி கேப்ரியல்லா வில்சன்
கொலம்பிய பாடகி கரோல் ஜி
அமெரிக்க இயக்குனர் கிரேட்டா கெர்விக்
அமெரிக்க ராப்பர் நிக்கி மினாஜ்