காதலில் யாஷிகா ஆனந்த்....!
Instagram : yashikaaannand
தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.
Instagram : yashikaaannand
கார் விபத்தில் சிக்கி சில மாதங்கள் ஒதுங்கி இருந்த அவர் சிகிச்சை பெற்று குணமான பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கிறார்.
Instagram : yashikaaannand
இந்த நிலையில் யாஷிகா ஆனந்த், நடிகர் ரிச்சர்ட்டை காதலிப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது.
Instagram : yashikaaannand
இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram : yashikaaannand
அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Instagram : yashikaaannand
அதை பார்த்து ரசிகர்கள், அவர்கள் காதலிப்பதாக பேசி வருகிறார்கள்.
Instagram : yashikaaannand
இருவர் காதலுக்கும் வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
Instagram : yashikaaannand
ஆனால் காதலை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
Instagram : yashikaaannand
திரவுபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக ரிச்சர்ட் நடித்து இருக்கிறார்.
Instagram : yashikaaannand
ரிச்சர்ட், அஜித்குமார் மனைவி ஷாலினியின் சகோதரர் ஆவார்.
Instagram : yashikaaannand