தனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா..!
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையான யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்.
யோகா தனி நபர்கள் மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா வழிவகை செய்கிறது.
ரத்த ஓட்டத்தையும், மூட்டு இணைப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் எடையை பராமரிப்பதில் யோகா முக்கிய பங்காற்றுகிறது.