இளம் நடிகை ராஷி சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

@rashi.real
நடிகை ராஷி சிங் தெலுங்கில் 'சஷி' படத்தின் மூலம் அறிமுகமானார்.
@rashi.real
இந்தப் படத்திற்குப் பிறகு, பிரேம் குமார், பூதத்தம் பாஸ்கர், பிரசன்ன வடனம், பிளைண்ட் ஸ்பாட் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது, ​​ராஷி சிங் '3 ரோஸஸ்' சீசன் 2 என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் விரைவில் ஆஹாவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தநிலையில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore