தமிழக அரசு பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என்றும், மேகதாது திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.