ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே பதிவேற்றம் செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகை, கண்கருவிழி பதிவுகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.