கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாகவும் அப்போது முதல் அவர் பொதுவெளிக்கு வரவில்லை என்றும் பல்வேறு தகவல்களும் கூறுகின்றன.
பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், நடப்பு தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியா இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.