தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், கல்லூரி மாணவி ஒருவரை காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததோடு, அந்த மாணவியிடம் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வை மேம்படுத்துவதில் அவர்களுடனான அவர்களின் பங்களிப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.