திருமலை, திருப்பதியின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பகுதிகளில் பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் பல மொழிகளில் அறிவிப்புப் பலகைகள், திசை காட்டிப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது கருட சேவைக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.