கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி; தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி + "||" + West Indies vs South Africa 3rd T20I Live Cricket Streaming: When and where to watch

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி; தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி;  தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்காஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கிரேனடா

வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்க இடையே ஐந்து  20 ஓவர் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் 3-வது போட்டி  கிரேனடாவில் நடைபெற்றது.  முதலில் பேட்டிங்  செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிக படசமாக குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களைக் குவித்தது.

இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் அலன் சிக்சர் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

இந்த் வெற்றியின் மூலம் 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற  கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி மீது அப்படி என்ன கோபம்...!கம்பீர் இப்படி சொல்லிட்டாரே...?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியின் பெயரை கம்பீர் குறிப்பிடவில்லை.
2. பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்....! எப்படி...?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.
3. இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்
2 வீரர்கள் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
4. "மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார்.
5. 20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார்.