கிரிக்கெட்

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா? + "||" + Virat Kohli Mooted Idea to Have Rohit Sharma Removed from ODI Vice-captaincy: Report

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா?

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா?
விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று கூறினார்

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார்.  இந்த நிலையில், ரோகித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என விராட் கோலி விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மாவுக்கு வயது அதிகமாகி விட்டதால் அந்த பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என  விராட் கோலி, அணித் தேர்வாளர்களிடம் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

ஒருநாள் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்குத் துணை கேப்டனாகவும், ரிஷப் பண்ட் டி20 அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கோலி, தேர்வாளர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிகமுறை டக் அவுட்டாகிய கேப்டன்...விராட் கோலி மோசமான சாதனை...!
டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலியின் 10-வது டக் அவுட் இதுவாகும்.
2. "மனதை புண்படுத்துகிறது"- டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி கோலி டுவீட்
டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
3. பேட்டிங்கில் கவனம் செலுத்த பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம்: கோலிக்கு ரவி சாஸ்திரி யோசனை
விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
4. களத்தில் என் தீவிரம் குறைந்தால் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி
கேப்டனாக இல்லாத போதும் ஆட்டம் எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.
5. வலைதளங்களில் விமர்சனம்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு
விராட் கோலிக்கு எதிராக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.