வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20: இலங்கை பேட்டிங் தேர்வு

ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20: இலங்கை பேட்டிங் தேர்வு
Published on

கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

முதல் டி20

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை வீரர்கள் களமிறங்கி விளையாட உள்ளனர். போட்டி இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com