இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பும்ரா, ஜடேஜா விளையாடுவது உறுதி ?

இலங்கை டெஸ்ட் தொடரில் பும்ரா, ஜடேஜா விளையாட உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பும்ரா, ஜடேஜா விளையாடுவது உறுதி ?
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்தொடர், ஐசிசி (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த நிலையில், இலங்கை டெஸ்ட் தொடரில் பும்ரா, ஜடேஜா விளையாட உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்தியா அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 19ம் தேதி தொடங்க உள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com