மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
மகளிர்  டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு
Published on

கொழும்பு,

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் வருகிற ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. சமாரி அதபட்டு தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி:

சமாரி அதபட்டு (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, இமேஷா துலானி, நிலக்ஷிகா சில்வா, கவிஷா தில்ஹாரி, ஹன்சிமா கருணாரத்னே, கவுஷினி நுத்யாங்கனா, சுகந்திகா தசநாயக, நிமாஷா மதுஷானி, சஷினி கிம்ஹானி, காவ்யா கவிந்தி, மல்கி மதாரா, மித்தாலி அயோத்யா.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com