ஹாக்கி

புரோ ஆக்கி லீக் தொடர் மிக முக்கியமானது - இந்திய அணியின் கேப்டன்
புரோ ஆக்கி லீக் தொடர் மிக முக்கியமானது என்று ஹர்மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.
17 May 2024 5:09 PM IST
புரோ ஆக்கி லீக் தொடர்: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு
பெல்ஜியத்தில் நடைபெறும் புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
10 May 2024 1:34 AM IST
புதிய பணியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் - இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன்
இந்திய மகளிர் ஆக்கி அணியின் புதிய கேப்டனாக சலிமா டெடெ நியமிக்கப்பட்டுள்ளார்.
5 May 2024 8:06 PM IST
எப்.ஐ.எச்.புரோ ஆக்கி லீக் தொடருக்கான இந்திய மகளிர் ஆக்கி அணி அறிவிப்பு
எப்.ஐ.எச். புரோ ஆக்கி லீக் தொடருக்கான இந்திய மகளிர் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2024 8:23 PM IST
எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் அதுவும் ஒன்று - இந்திய ஆக்கி வீராங்கனை ரோப்னி
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றது தனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்று என்று ரோப்னி கூறியுள்ளார்.
29 April 2024 7:49 PM IST
இந்திய அணியில் எனது இலக்கு இதுதான் - ஆக்கி வீராங்கனை மெரினா லால்ராம்ங்காகி
இந்திய ஆக்கி அணியில் தனது இலக்கு குறித்து மெரினா லால்ராம்ங்காகி கூறியுள்ளார்.
24 April 2024 3:50 PM IST
ஒலிம்பிக்கிற்கு முன் சில பிரிவுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் - இந்திய ஆக்கி அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஒயிட்வாஷ் ஆனது.
20 April 2024 11:18 AM IST
ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க தயாராக இருக்கிறோம் - இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
18 April 2024 3:07 AM IST
" இது மறக்கமுடியாத தருணம்" - இந்திய ஆக்கி வீராங்கனை தீபிகா சோரெங்
இந்திய ஆக்கி அணியின் 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை விருது தீபிகா சோரெங்கிற்கு அளிக்கப்பட்டது.
17 April 2024 2:46 PM IST
ஆக்கி தரவரிசை : இந்திய ஆண்கள் அணி சரிவு
சர்வதேச பெண்கள் ஆக்கி தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.
15 April 2024 4:02 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்; 5வது ஆட்டத்தில் போராடி தோல்வியை சந்தித்த இந்தியா
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி ஆக்கி போட்டி இன்று நடைபெற்றது.
13 April 2024 4:13 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்; 4வது போட்டியிலும் தோல்வியை சந்தித்த இந்தியா
இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
12 April 2024 7:47 PM IST









