தபால் துறை அகில இந்திய ஆக்கி: தமிழக அணி சாம்பியன்

தபால் துறை அகில இந்திய ஆக்கி: தமிழக அணி 'சாம்பியன்'

இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
17 Feb 2024 2:30 AM IST
புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வி

புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வி

இந்தியா, தனது 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோத உள்ளது.
16 Feb 2024 5:37 PM IST
புரோ ஆக்கி லீக்; இந்திய மகளிர் அணி 5-வது தோல்வி

புரோ ஆக்கி லீக்; இந்திய மகளிர் அணி 5-வது தோல்வி

இந்திய அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது.
15 Feb 2024 2:31 PM IST
புரோ ஆக்கி லீக்; சீனாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி தோல்வி

புரோ ஆக்கி லீக்; சீனாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி தோல்வி

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்துடன் இன்று மோத உள்ளது.
14 Feb 2024 6:02 PM IST
தபால் துறை அகில இந்திய ஆக்கி: ஒடிசாவை வீழ்த்தி தமிழக அணி 2-வது வெற்றி

தபால் துறை அகில இந்திய ஆக்கி: ஒடிசாவை வீழ்த்தி தமிழக அணி 2-வது வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
14 Feb 2024 3:41 AM IST
புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது வெற்றி

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது வெற்றி

இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
12 Feb 2024 8:36 AM IST
புரோ ஆக்கி லீக்; ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

புரோ ஆக்கி லீக்; ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இன்று தொடங்கியது.
10 Feb 2024 9:30 PM IST
மகளிர் புரோ ஆக்கி லீக்; வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா

மகளிர் புரோ ஆக்கி லீக்; வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா

இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது.
10 Feb 2024 3:40 PM IST
புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஸ்பெயின் இன்று மோதல்

புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஸ்பெயின் இன்று மோதல்

வலுவான ஸ்பெயின் அணியும் வெற்றி கணக்கை தொடங்க வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
10 Feb 2024 3:26 AM IST
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வருண் குமார் புரோ ஆக்கி லீக் தொடரில் இருந்து விலகல்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வருண் குமார் புரோ ஆக்கி லீக் தொடரில் இருந்து விலகல்

பெங்களூரு ஞானபாரதி போலீசார் ஆக்கி வீரர் வருண்குமார் மீது ‘போக்சோ’, கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
9 Feb 2024 8:58 AM IST
மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்தியா -   அமெரிக்கா அணிகள் நாளை மோதல்

மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்தியா - அமெரிக்கா அணிகள் நாளை மோதல்

இந்த தொடரில் இந்திய அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8 Feb 2024 7:21 PM IST
இந்திய ஆக்கி வீரர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

இந்திய ஆக்கி வீரர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

ஆக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 Feb 2024 10:44 AM IST