ஹாக்கி

மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்திய அணிக்கு 2-வது தோல்வி
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது.
5 Feb 2024 8:07 AM IST
ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; நெதர்லாந்து சாம்பியன்
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து மற்றும் மலேசியா அணிகள் மோதின.
2 Feb 2024 8:28 PM IST
புரோ ஆக்கி லீக் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி ஸ்பெயினை சந்திக்கிறது.
2 Feb 2024 2:23 PM IST
ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணிக்கு 5-வது இடம்
இந்த தொடரில் இந்திய அணி காலிறுதியில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது.
31 Jan 2024 9:36 PM IST
ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; காலிறுதியில் இந்திய அணி தோல்வி
இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின.
30 Jan 2024 3:35 PM IST
ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜமைக்காவுடன் இன்று மோதியது.
29 Jan 2024 4:55 PM IST
ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
28 Jan 2024 9:37 PM IST
மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின.
28 Jan 2024 2:36 PM IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி
இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
28 Jan 2024 1:30 AM IST
மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; காலிறுதியில் நியூசிலாந்தை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
26 Jan 2024 6:45 PM IST
மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
25 Jan 2024 7:55 PM IST
தென் ஆப்பிரிக்கா தொடர்; இந்திய ஆக்கி அணி வெற்றியுடன் தொடக்கம்
இந்திய ஆக்கி அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 நாடுகள் இடையிலான தொடரில் விளையாடி வருகிறது.
23 Jan 2024 7:35 AM IST









