ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

திறந்தவெளி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சவுண்ட் ரன்னிங் ட்ராக்கில் ஆண்களுக்கான 5000மீட்டர்(5 கி.மீ.) திறந்தவெளி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய வீரர் குல்வீர் சிங், 13:03.93 நிமிடங்களில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நியூ மெக்சிகோவின் ஹப்டோம் சாமுவேல் 12:57.22 நிமிடங்களில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com