இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

செர்பியாவின் ஜோகோவிச், குரோசியாவின் டினோ பிரிஸ்மைக் உடன் மோதினார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
Published on

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், குரோசியாவின் டினோ பிரிஸ்மைக் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய குரோசிய வீரர் 2-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.னார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com