கேரம் உலகக் கோப்பையில் 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை காசிமா


கேரம் உலகக் கோப்பையில் 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை காசிமா
x

சிறப்பாக விளையாடி காசிமா பதக்கங்களை வென்றார்.

சென்னை,

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனையான சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் காசிமா வென்றார்.

அதேவேளையில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா ஒற்றையர் பிரிவில் கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

1 More update

Next Story