சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் தோல்வி

நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் உடன் மோதினார்.
சுவிஸ் ஓபன் டென்னிஸ்:  கேஸ்பர் ரூட் தோல்வி
Published on

சென்னை,

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது காலிறுதி சுற்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஜுலான் மேனுவல் 3-6, 7-5, 6-2 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கேஸ்பர் ரூட் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com