மகத்துவம் நிறைந்த நாவல் மரம்

மகத்துவம் நிறைந்த நாவல் மரம்

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் அதிகம்.. இதன் சித்த மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு).
13 July 2023 7:08 PM IST
வாகன நெரிசலால் வீணாகும் பணம்

வாகன நெரிசலால் வீணாகும் பணம்

வாகன நெரிசலைக் குறைக்க, மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வாகன பெருக்கத்துக்கு ஏற்ப புதிய மேம்பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
13 July 2023 5:57 PM IST
இரும்புச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை

இரும்புச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை

கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.
13 July 2023 5:48 PM IST
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும் போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் உன்னத சாதனம் தான் தொலைக்காட்சி.
13 July 2023 5:28 PM IST
புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெலன்கெல்லர்

புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெலன்கெல்லர்

தி ஸ்டோரி ஆப் மை லைப் என்ற ஹெலன்கெல்லர் படைப்பு 50-க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் போற்றப்படுகிறது.
13 July 2023 5:13 PM IST
போதைப்பொருள் ஒழிப்பு பற்றி அறிவோம்...

போதைப்பொருள் ஒழிப்பு பற்றி அறிவோம்...

போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு தானே பேசிக்கொள்வது. எதைக்கண்டாலும் பயப்படுவது போன்றவை ஏற்படுகிறது.
13 July 2023 4:41 PM IST
இரவில் வலம் வரும் மரநாய்

இரவில் வலம் வரும் மரநாய்

தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது.
13 July 2023 4:38 PM IST
பூக்களின் 7 பருவங்கள்

பூக்களின் 7 பருவங்கள்

அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகியவை பூக்களின் 7 பருவங்களாகும்.
11 July 2023 10:00 PM IST
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
11 July 2023 9:32 PM IST
காற்றில் இருந்து குடிநீர்

காற்றில் இருந்து குடிநீர்

காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து குடிநீர் உற்பத்தி முறை முக்கியமான மற்றும் புதுமையான நீர் பிரித்தெடுத்தல் முறைகளில் ஒன்றாகும்.
11 July 2023 9:04 PM IST
பருத்தி பஞ்சு போல தோற்றமளிக்கும் பறவை

பருத்தி பஞ்சு போல தோற்றமளிக்கும் பறவை

ஜப்பானின் இரண்டாவது பெரிய தீவான ஹோக்கைடோவில், வெள்ளை பருத்தி பஞ்சு போன்று காணப்படும் `ஷிமா எனகா' என்ற பறவை இனம் காணப்படுகிறது.
10 July 2023 6:01 PM IST
குழந்தைகளின் மூக்கில் ரத்தக்கசிவா?

குழந்தைகளின் மூக்கில் ரத்தக்கசிவா?

வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் ெபரியவர்களுக்கும்கூட மூக்கிலிருந்து ரத்தம் வடியும்.
9 July 2023 9:49 PM IST