பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது - மத்திய அரசு

பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது - மத்திய அரசு

நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
6 Aug 2022 2:14 AM GMT