
கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Sep 2023 7:41 AM GMT
பெல்தங்கடியில் மளிகை கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
பெல்தங்கடியில் மளிகை கடையில் ரூ.50 ஆயிரம் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 Aug 2023 6:45 PM GMT
போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை விற்று ெதாழில்அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி
போலி ஆவணங்களை தயாரித்து விவசாய நிலத்தை விற்று தொழில்அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Aug 2023 6:45 PM GMT
அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற 50 பேர் கைது
அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 March 2023 6:11 PM GMT
வீட்டை வாடகைக்கு விடுவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த தரகரை போலீசார் கைது செய்தனர்.
24 Feb 2023 8:19 AM GMT
மேலூரில் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு
மேலூரில் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடுபோனது
26 Jan 2023 11:45 PM GMT
போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது
மகாமேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
19 Dec 2022 9:36 PM GMT
சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
வேடசந்தூர் அருகே, சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
30 Jun 2022 4:21 PM GMT
ரூ.50-க்காக நண்பர் கத்தியால் குத்திக்கொலை
பெங்களூருவில் ரூ.50-க்காக நண்பரை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் நடந்து உள்ளது.
22 Jun 2022 3:13 PM GMT
50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
காரைக்காலில் வணிக நிறுவனங்களில் நடத்த சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாாிகள் பறிமுதல் செய்தனா்.
17 Jun 2022 3:57 PM GMT
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 Jun 2022 3:12 PM GMT