கேரளாவில் அவதார்-2 வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது என தகவல்

கேரளாவில் 'அவதார்-2' வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது என தகவல்

கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 Dec 2022 4:49 PM GMT
மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி - சைதை துரைசாமி அறிவிப்பு

மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி - சைதை துரைசாமி அறிவிப்பு

மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 8:38 PM GMT
கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்...

கேரளாவில் 'அவதார்-2' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்...

கேரளாவில் ‘அவதார்-2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
29 Nov 2022 2:59 PM GMT
சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் குரூப்-1, 2/ 2 A முதன்மை தேர்வுக்கான தொடர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் குரூப்-1, 2/ 2 A முதன்மை தேர்வுக்கான தொடர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2 முதன்மை தேர்வுக்கான தொடர்தேர்வு பயிற்சி வருகிற 28-ந் தேதி முதல் தொடங்குகிறது என சங்கர். ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
25 Nov 2022 2:30 PM GMT
இந்தியாவில் அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

இந்தியாவில் அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
22 Nov 2022 6:22 PM GMT
35 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்

35 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்

35 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 Nov 2022 10:26 AM GMT
குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் -  டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
29 Sep 2022 10:59 AM GMT
பிளஸ்-2 மாணவியை கடத்த முயற்சி

பிளஸ்-2 மாணவியை கடத்த முயற்சி

ஓமலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்றதாக மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2022 8:31 PM GMT
இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகளுக்காக களரிப் பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்!

இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகளுக்காக களரிப் பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்!

'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
25 Sep 2022 1:32 PM GMT
பிளஸ்-2 படித்து விட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை: திருத்தணியில் போலி டாக்டர் கைது

பிளஸ்-2 படித்து விட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை: திருத்தணியில் போலி டாக்டர் கைது

திருத்தணியில் பிளஸ்-2 படித்து விட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 8:37 AM GMT
அவர் திரும்ப வந்துவிட்டார் - வெளியானது இந்தியன்-2 அப்டேட்

'அவர் திரும்ப வந்துவிட்டார்' - வெளியானது 'இந்தியன்-2' அப்டேட்

'இந்தியன்-2' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
24 Aug 2022 1:16 AM GMT
பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி

பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி

சேலத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18 Aug 2022 8:00 PM GMT