
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது..!
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 March 2023 4:34 AM GMT
23,368 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 23,368 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
12 March 2023 7:44 PM GMT
29,888 மாணவ- மாணவிகள் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்
தஞ்சை மாவட்டத்தில் 225 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ, மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ்-1 பொதுத்தேர்வினை 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் நாளை முதல் எழுதுகிறார்கள்.
12 March 2023 6:45 PM GMT
பிளஸ்-2 தேர்வை 8,212 பேர் எழுதுகின்றனர்
நாகை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் பிளஸ்-2 தேர்வை 8,212 பேர் எழுதுகின்றனர். நாளை பிளஸ்-1 தேர்வு தொடங்குகிறது.
12 March 2023 6:45 PM GMT
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
12 March 2023 6:45 PM GMT
"புதுக்கோட்டையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி புதுக்கோட்டையில் நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 March 2023 5:42 AM GMT
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.!
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.!
12 March 2023 1:16 AM GMT
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
பேரளத்தில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
11 March 2023 6:45 PM GMT
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
10 March 2023 7:00 PM GMT
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
பேரளத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
9 March 2023 6:45 PM GMT
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
9 March 2023 6:45 PM GMT