
ஒரு டன் ரேஷன் அரிசியை மினிலாரியில் கடத்திய 5 பேர் கைது
விளாத்திகுளம் அருகே ஒரு டன் ரேஷன் அரிசியை மினிலாரியில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Jun 2022 11:26 AM GMT
ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்
கல்லூரிக்கு ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழை திரும்ப தரும்படி விண்ணப்பித்துள்ளனர்.
20 Jun 2022 5:16 PM GMT
வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
நாசரேத் அருகே வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
20 Jun 2022 2:52 PM GMT
சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு
சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 Jun 2022 10:20 PM GMT
சர்வதேச அளவில் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதில் பெங்களூருவுக்கு 5-வது இடம்; ஆய்வில் தகவல்
சர்வதேச அளவில் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதில் பெங்களூரு 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
17 Jun 2022 3:01 PM GMT
கல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவு
கல்வி கடன் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வங்கிக்கு, திருவாரூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
16 Jun 2022 5:00 PM GMT
சர்பேஸ் லேப்டாப் கோ 2
சாப்ட்வேர் உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. சர்பேஸ் லேப்டாப் கோ 2 என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது.
16 Jun 2022 12:43 PM GMT
கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குவதல் நடத்திய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
15 Jun 2022 1:39 PM GMT
சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கிறது: 5 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
14 Jun 2022 10:39 PM GMT
கிணற்றுக்குள் விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டி
குளச்சலில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
14 Jun 2022 5:32 PM GMT
கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கோவை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கிய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
14 Jun 2022 4:20 PM GMT
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
13 Jun 2022 9:47 PM GMT