
ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு; ரஷியாவுக்கு 'ஜி 7' நாடுகள் கடும் கண்டனம்
ஆக்கிரமிப்பு உக்ரைனில் பொதுவாக்கெடுப்பு நடத்தி வருவது தொடர்பாக ரஷியாவுக்கு 'ஜி7' நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
24 Sep 2022 4:49 PM GMT
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார்.
22 Jun 2022 11:57 AM GMT
சேலம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
19 Jun 2022 10:08 PM GMT
கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் பாதிக்கப்பட்டனர்.
18 Jun 2022 10:51 PM GMT
பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு
பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர்.
18 Jun 2022 4:23 AM GMT
பாலம் கட்டுமான பணிகள்:சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் இயக்கத்தின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
17 Jun 2022 11:10 PM GMT
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை திருடி கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2022 1:43 PM GMT
முதியவருக்கு 7 ஆண்டு சிறை
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
12 Jun 2022 5:06 PM GMT
புதிதாக 7 பேருக்கு கொரோனா
புதுச்சோியில் புதிதாக 7 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள்.
10 Jun 2022 4:35 PM GMT
கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்
கீழ்வேளூர் அருகே நடந்த தீ விபத்தில் கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.
8 Jun 2022 5:02 PM GMT
முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
7 Jun 2022 7:28 PM GMT
இரு தரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
தவளக்குப்பத்தில் மேதலில் ஈடுப்பட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Jun 2022 6:57 PM GMT