கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

காரைக்காலில் கஞ்சா விற்ற 2 வாலிபரைகளை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2022 4:18 PM GMT
மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

தேங்காப்பட்டணத்தில் மது விற்ற 2 பேர் கைது
26 Jun 2022 8:41 PM GMT
நீண்ட நாட்களாக பணிக்கு வராத  2 போலீசாருக்கு கட்டாய ஓய்வு

நீண்ட நாட்களாக பணிக்கு வராத 2 போலீசாருக்கு கட்டாய ஓய்வு

நாகா்கோவில்,குமரியில் விடுப்பு எடுத்து நீண்ட நாட்களாக பணிக்கு திரும்பாத 2 போலீசாருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்...
22 Jun 2022 8:39 PM GMT
மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

கும்பகோணத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Jun 2022 8:01 PM GMT
முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

புதுச்சேரியில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
22 Jun 2022 5:29 PM GMT
வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2022 1:46 PM GMT
குடியிருப்பு நடைபாதையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி

குடியிருப்பு நடைபாதையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி

கோத்தகிரி அருகே குடியிருப்பு நடைபாதையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2022 1:26 PM GMT
குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

குலேசகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
21 Jun 2022 9:51 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
21 Jun 2022 8:33 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில்  பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.34 சதவீத மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 86.65 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடை ந்து உள்ளனர்.
21 Jun 2022 7:03 AM GMT
பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவால் 8 மாணவ-மாணவிகள் தற்கொலை

பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவால் 8 மாணவ-மாணவிகள் தற்கொலை

பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண் குறைவு காரணமாக 8 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 4 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
20 Jun 2022 8:48 PM GMT
மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம்

மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
20 Jun 2022 7:13 PM GMT