
சீராக வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
சீராக வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
23 Jun 2022 8:02 PM GMT
கலசங்களை தூக்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
கும்பாபிஷேக விழாவில் கலசங்களை தூக்கி எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
19 Jun 2022 5:37 PM GMT
அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 28-ந்தேதி ரெயில் மறியல்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 28-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
16 Jun 2022 6:49 PM GMT
காங்கிரசார் மறியல் போராட்டம்;32 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2022 7:54 PM GMT
பயணிகள் ஏறி கொண்டிருந்தபோது அரசு பஸ்சை எடுத்ததால் மறியல்
பயணிகள் ஏறி கொண்டிருந்தபோது அரசு பஸ்சை எடுத்ததால் மறியல் நடைபெற்றது.
8 Jun 2022 7:11 PM GMT
காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
மதுரை விமான நிலைய சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 Jun 2022 8:48 PM GMT
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jun 2022 7:15 PM GMT
பஞ்சாப்: குடும்ப தகராறில் 3வது மனைவி, உறவினர்கள் சுட்டு கொலை; கணவர் வெறிச்செயல்
பஞ்சாப்பில் குடும்ப தகராறில் 3வது மனைவி மற்றும் அவரது பெற்றோரை சுட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
31 May 2022 9:25 AM GMT
மக்கள் ராஜ்யம் கட்சியினர் சாலை மறியல்
சங்கராபுரத்தில் மக்கள் ராஜ்யம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 May 2022 6:11 PM GMT
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ரங்கப்பனூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
22 May 2022 7:35 PM GMT
மானாமதுரையில் 24-ந்தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம்
மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து மானாமதுரையில் 24-ந்தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
21 May 2022 7:52 PM GMT