திருச்சி பெல் நிறுவன மேலாளரிடம் ரூ.49 லட்சம் மோசடி

திருச்சி பெல் நிறுவன மேலாளரிடம் ரூ.49 லட்சம் மோசடி

திருச்சி பெல் நிறுவன மேலாளரிடம் ரூ.49 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2023 7:49 PM GMT
சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி

சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி

சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடியில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 July 2023 6:18 PM GMT
விரல்ரேகை நகல் மூலம் ஆன்லைனில் புதிய மோசடி

விரல்ரேகை நகல் மூலம் ஆன்லைனில் புதிய மோசடி

விரல்ரேகை நகல் மூலம் ஆன்லைனில் புதிய மோசடி நடப்பதாகவும் பொதுமக்கள் உஷாராக இருக்கவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
23 April 2023 7:17 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.56½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.56½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரில் போலி கையெழுத்திட்டு பணி நியமன ஆணை வழங்கி ரூ.56½ லட்சம் மோசடி செய்த காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
17 April 2023 7:28 PM GMT
போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.80 லட்சம் மோசடி

போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.80 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.80 லட்சம் மோசடி நடந்துள்ளது.
8 April 2023 5:56 PM GMT
ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் கரூரை சேர்ந்த மேலாளர் கைது

ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் கரூரை சேர்ந்த மேலாளர் கைது

தஞ்சையில் ராகத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிய கரூரை சேர்ந்த வாலிபரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
1 March 2023 7:08 PM GMT
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.28½ லட்சம் மோசடி

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.28½ லட்சம் மோசடி

புதுக்கோட்டை அருகே வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.28½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Feb 2023 6:24 PM GMT
போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி

போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி

போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
18 Feb 2023 7:14 PM GMT
வாலிபர் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.28¼ லட்சம் மோசடி

வாலிபர் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.28¼ லட்சம் மோசடி

புதுக்கோட்டையில் வாலிபர் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.28¼ லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jan 2023 6:20 PM GMT
பெண் என்ஜினீயரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி ரூ.16½ லட்சம் மோசடி

பெண் என்ஜினீயரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி ரூ.16½ லட்சம் மோசடி

திருச்சியில் பெண் என்ஜினீயரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி ரூ.16½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Dec 2022 7:50 PM GMT
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3½ கோடி மோசடி; 3 பேர் மீது வழக்கு

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3½ கோடி மோசடி; 3 பேர் மீது வழக்கு

மணப்பாறையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3½ கோடி மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14 Dec 2022 7:17 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி

கறம்பக்குடி அருகே அரசு ேவலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
28 Nov 2022 7:05 PM GMT