அரசு பஸ் மீது கல்வீசிய 2 வாலிபர்கள் கைது

அரசு பஸ் மீது கல்வீசிய 2 வாலிபர்கள் கைது

ஜெயங்கொண்டத்தில் அரசு பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டு அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
29 March 2023 6:24 PM GMT
அரசு நூற்பாலையில் திருடிய 2 பேர் கைது

அரசு நூற்பாலையில் திருடிய 2 பேர் கைது

அரியூரில் உள்ள அரசு நூற்பாலையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 March 2023 6:14 PM GMT
கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
26 March 2023 8:46 PM GMT
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

வெப்படையில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 March 2023 6:45 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 March 2023 8:39 AM GMT
செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போைத பவுடரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 March 2023 6:41 AM GMT
காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது

காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது

மலையில் தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
24 March 2023 6:45 PM GMT
வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு; 2 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு; 2 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.
24 March 2023 5:49 PM GMT
நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த மீனா 2009-ல் வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு...
24 March 2023 1:05 AM GMT
வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி - 2 பேர் கைது

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி - 2 பேர் கைது

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 March 2023 7:15 AM GMT
மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை - 2 பேர் கைது

மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை - 2 பேர் கைது

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை படுகொலை செய்து நகைகளை 2 பேர் கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
22 March 2023 9:05 AM GMT
பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேர் கைது - 86 பாட்டில்கள் பறிமுதல்

பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேர் கைது - 86 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 86 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
21 March 2023 9:11 AM GMT