கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 5 பேர் காயம்

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 5 பேர் காயம்

கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
4 May 2023 9:05 PM GMT
சொத்து தகராறில் முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கடத்தி கொலை- 5 பேர் கைது

சொத்து தகராறில் முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கடத்தி கொலை- 5 பேர் கைது

சொத்து தகராறில் ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தி கொலை செய்த மாமா மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 May 2023 6:45 PM GMT
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
30 April 2023 6:20 AM GMT
வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்கள் கைது

வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்கள் கைது

வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
28 April 2023 9:15 AM GMT
மது பாட்டில்களை பதுக்கிய 5 பேர் கைது

மது பாட்டில்களை பதுக்கிய 5 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 6:55 PM GMT
பட்டா கத்தியால் ஊழியர்களை வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது - 100 பவுன் பறிமுதல்

பட்டா கத்தியால் ஊழியர்களை வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது - 100 பவுன் பறிமுதல்

பட்டா கத்தியால் ஊழியர்களை தாக்கி 1½ கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் பறிமுதல் செய்தனர்.
25 March 2023 7:44 AM GMT
5ஜி சேவை கூடுதலாக 27 நகரங்களில் இன்று முதல் தொடக்கம் - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

5ஜி சேவை கூடுதலாக 27 நகரங்களில் இன்று முதல் தொடக்கம் - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இன்று முதல் கூடுதலாக 27 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
8 March 2023 3:55 PM GMT
கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது வழக்கு

கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது வழக்கு

பள்ளிபாளையத்தில் கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 March 2023 6:45 PM GMT
நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேர் கைது

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேர் கைது

எருமப்பட்டி அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மாணவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Feb 2023 6:45 PM GMT
மீஞ்சூர் அருகே துணிக்கடை உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 5 பேர் கைது

மீஞ்சூர் அருகே துணிக்கடை உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 5 பேர் கைது

மீஞ்சூர் அருகே துணிக்கடைகாரரை மிரட்டி மாமூல் கேட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 8:45 AM GMT
கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா விற்ற 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
23 Feb 2023 4:56 AM GMT
5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை முயற்சி வழக்கு உள்ளிடட பல்வேறு வழக்குகளில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
12 Feb 2023 6:45 PM GMT