சிவசேனாவில் இணைந்தார் இந்தி நடிகர் கோவிந்தா
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே முன்னிலையில் இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
29 March 2024 12:31 AM GMTமராட்டிய மாநிலம்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
27 March 2024 7:06 AM GMTஉத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளர் சிவசேனாவில் இணைந்ததால் பரபரப்பு
பல எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய போதும் ரவீந்திர வாய்கர் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியில் நீடித்து வந்தார்.
10 March 2024 11:19 PM GMTமராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா மீது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடும் அதிருப்தி
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 March 2024 7:38 PM GMTகாவல் நிலையத்தில் மோதல்.. சிவசேனா பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு: பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது
ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம், மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 Feb 2024 7:41 AM GMTதுரோகிகளை அரசியல் ரீதியாக படுகொலை செய்வோம்: உத்தவ் தாக்கரே ஆவேச பேச்சு
ராமர் என்பவர் தனிப்பட்ட ஒரு கட்சியின் சொத்து இல்லை. பா.ஜனதாவிடம் இருந்து விடுதலை பெற்ற ஸ்ரீ ராமனை நாம் உருவாக்கவேண்டும் என உத்தவ் தாக்கரே கூறினார்.
24 Jan 2024 7:05 AM GMTபணமோசடி வழக்கு: சிவசேனா உத்தவ் அணி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
9 Jan 2024 6:18 AM GMTசிவசேனா மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்; முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் கட்சி தலைமை அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.
21 Oct 2023 6:45 PM GMTசிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது; உத்தவ் அணியுடன் மோதலை தவிர்க்க முடிவு
தசரா பொதுக்கூட்டத்தை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது. உத்தவ் அணியுடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10 Oct 2023 7:15 PM GMTசரத்பவார் இருக்கும்போதே கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் - சஞ்சய் ராவத்
சரத்பவார் இருக்கும்போதே, கட்சியை உடைத்தவர்கள் தேசியவாத காங்கிரசை உரிமை கோருகின்றனர் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
9 Oct 2023 11:15 PM GMTஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்: அரசியலமைப்புக்கு முரணான முடிவு எடுக்கப்பட்டால் மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தலையிடும்- மகாராஷ்டிரா சபாநாயகர்
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் அரசியலமைப்புக்கு முரணான முடிவு எடுக்கப்பட்டால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தலையிடும் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறினார்.
9 Oct 2023 10:45 PM GMTசொந்த குடும்பத்தை புறக்கணித்தவர்; அடுத்தவர்களின் குடும்பம் பற்றி பேசக்கூடாது- உத்தவ் தாக்கரே தாக்கு
சொந்த குடும்பத்தை புறக்கணித்தவர், அடுத்தவர்களின் குடும்பம் பற்றி பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
3 Sep 2023 12:28 PM GMT