
வேன் மீது சரக்கு வாகனம் மோதல்; 10 பேர் காயம்
பண்ருட்டி அருகே வளைகாப்பு விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது வேன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
21 Sep 2023 6:45 PM GMT
கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி
கூடப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
21 Aug 2023 4:36 PM GMT
நாமக்கல் அருகே லாரி மீது பஸ் மோதல்; 10 பேர் காயம்
நாமக்கல்லில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு நேற்று காலை சென்றது. எர்ணாபுரம் அடுத்த புரசப்பாளையம் பகுதியில் சென்றபோது,...
20 Aug 2023 6:45 PM GMT
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
17 Aug 2023 4:02 AM GMT
10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்; தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது
10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாயின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 7:11 AM GMT
10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி: முண்டியடித்து வாங்கிய பொதுமக்கள்...!
ரமேஷ் என்ற நபர் நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.
24 July 2023 2:56 AM GMT
கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2023 8:59 AM GMT
வெறிநாய் கடித்து 10 பேர் காயம்
சுவாமிமலை பகுதியில் வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர். சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 July 2023 9:45 PM GMT
கர்நாடகத்தில் அடுத்த 10 நாட்கள் நல்ல மழை பெய்யும்
கர்நாடகத்தில் அடுத்த 10 நாட்கள் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.
6 July 2023 6:45 PM GMT
51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சத்துணவு பெண் ஊழியர்
51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சத்துணவு பெண் ஊழியர் அசத்தி உள்ளார்.
3 July 2023 6:23 PM GMT
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு
எல்லாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
30 Jun 2023 10:51 AM GMT
வழக்கு பதியாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்:அலங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிடை நீக்கம்- மதுரை சரக டி.ஐ.ஜி. உத்தரவு
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
24 Jun 2023 8:04 PM GMT