
12-ம் வகுப்பு பொது தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
மராட்டியத்தில் 12-ம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மும்பை மண்டலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
8 Jun 2022 1:32 PM GMT
மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
7 Jun 2022 2:21 PM GMT
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2022 11:49 AM GMT
இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு சம அளவு முக்கியத்துவம் - மராட்டிய அரசு முடிவு!
இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
1 Jun 2022 3:51 PM GMT
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் 12-ஆம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
1 Jun 2022 3:40 AM GMT
மைசூரு சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
மைசூரு மத்திய சிறையில் இருந்து 12 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
26 May 2022 4:05 PM GMT
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 May 2022 12:19 AM GMT
12-ம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்
12-ம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
23 May 2022 3:22 AM GMT
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு காய்ச்சல்
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 May 2022 11:01 PM GMT