
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
25 April 2023 7:16 AM GMT
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
6 Jan 2023 2:46 PM GMT
11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளில், மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது.
21 Sep 2022 2:53 AM GMT
12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Aug 2022 9:03 AM GMT
12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்துவதில் அலட்சியம்; விசாரணைக்குப் பிறகு மன்னிப்புக் கடிதம் அளித்த ஆசிரியர்கள்
விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாக செயல்பட்டது குறித்து ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தனர்.
20 July 2022 12:04 PM GMT
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலில் அலட்சியம்....!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
17 July 2022 5:19 AM GMT
10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு- முழு விவரம்
10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு
20 Jun 2022 8:27 AM GMT
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட உள்ளநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
20 Jun 2022 12:47 AM GMT
பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி சிக்கியது
பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி சிக்கியது.
17 Jun 2022 8:20 AM GMT
வியாசர்பாடியில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
வியாசர்பாடியில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.
17 Jun 2022 6:57 AM GMT
12 மீனவ குடும்பங்களுக்கு பைபர் படகுகள்
பியூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில் 12 மீனவ குடும்பங்களுக்கு பைபர் படகுகள் வழங்கப்பட்டது.
10 Jun 2022 5:42 PM GMT
சின்னமனூரில் பட்டப்பகலில் துணிகரம்: வீடு புகுந்து 12½ பவுன் நகை திருட்டு
சின்னமனூரில் வீடு புகுந்து 12½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
10 Jun 2022 4:23 PM GMT