கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேர் கைது

கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 7:33 PM GMT
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

வேலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 6:55 PM GMT
சக்லேஷ்புராவில் வெவ்வேறு வழக்குகளில் 18 பேர் கைது

சக்லேஷ்புராவில் வெவ்வேறு வழக்குகளில் 18 பேர் கைது

சக்லேஷ்புரா போலீசார் வெவ்வேறு வழக்குகளில் 18 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் தெரிவித்தார்.
15 July 2023 10:27 PM GMT
ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்கா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்கா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மனதை மயக்கும் செயற்கை வண்ண நீரூற்று, அதிநவீன பயிற்சி கூடங்கள் என ரூ.18 கோடியில் சீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5 April 2023 6:28 AM GMT
18 வயது வரையிலானவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது - பரிசோதனை முடிவு

18 வயது வரையிலானவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது - பரிசோதனை முடிவு

18 வயது வரையிலானவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
18 Jun 2022 12:50 AM GMT
18 வயதுக்கு மேற்பட்டோரில் 89 சதவீதத்தினருக்கு 2 டோஸ் தடுப்பூசி - மத்திய மந்திரி தகவல்

18 வயதுக்கு மேற்பட்டோரில் 89 சதவீதத்தினருக்கு 2 'டோஸ்' தடுப்பூசி - மத்திய மந்திரி தகவல்

கொரோனாவுக்கு எதிராக 18 வயதானோரில் 89 சதவீதத்தினருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 9:25 PM GMT
விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு

விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு

கனகம்மாசத்திரம் அருகே விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
12 Jun 2022 5:28 AM GMT
ரூ.18 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்

ரூ.18 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் திட்டப்பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
10 Jun 2022 6:59 PM GMT
வாலாஜாபாத் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2022 1:19 PM GMT
18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு

18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு

செம்பனார்கோவில் வட்டாரத்தில் 18 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பையா கூறினார்.
3 Jun 2022 4:08 PM GMT
மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டம்; 18 பேர் கைது

மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டம்; 18 பேர் கைது

பாடநூல் விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Jun 2022 9:19 PM GMT