தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி

தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி

செஞ்சி அருகே நடந்த தனித்தனி விபத்தில் தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
3 July 2022 4:27 PM GMT
சங்கராபுரம் அருகே  முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு காரணமாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 July 2022 4:05 PM GMT
கார், ஆட்டோவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கார், ஆட்டோவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருேக வெவ்வேறு இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
3 July 2022 2:28 PM GMT
ரெயில் மோதி 2 பேர் பலி

ரெயில் மோதி 2 பேர் பலி

திருவள்ளூரில் ரெயில் மோதி 2 பேர் பலியானார்கள்.
3 July 2022 7:15 AM GMT
டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி

டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி

சூளகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலியானார்கள்.
2 July 2022 4:46 PM GMT
வேலை வாங்கி கொடுப்பதாக 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி;காண்டிராக்டர் உள்பட 2 பேர் கைது

வேலை வாங்கி கொடுப்பதாக 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி;காண்டிராக்டர் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த காண்டிராக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
2 July 2022 3:42 PM GMT
வீடு புகுந்து சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது

வீடு புகுந்து சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது

வேலூர் சத்துவாச்சாரியில் வீடு புகுந்து சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2022 3:12 PM GMT
மான்கறி சமைத்த 2 பேர் கைது

மான்கறி சமைத்த 2 பேர் கைது

வாணியம்பாடி அருகே மான்கறி சமைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2022 12:07 PM GMT
பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது

நாட்டறம்பள்ளி அருகே 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 July 2022 11:36 AM GMT
மணல் அள்ளிய 2 பேர் கைது

மணல் அள்ளிய 2 பேர் கைது

கோபால்பட்டி அருகே ஓடையில் மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 July 2022 4:58 PM GMT
கள்ளக்குறிச்சி அருகே  கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
30 Jun 2022 5:01 PM GMT
கேரளாவில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது - சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிக்கினர்

கேரளாவில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது - சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிக்கினர்

கேரளாவில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிக்கினர்.
30 Jun 2022 3:29 AM GMT