திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்ட 2 பேர் சிக்கினர்

திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்ட 2 பேர் சிக்கினர்

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Dec 2022 7:00 PM GMT
நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைது

ராசிபுரம் அருகே நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Dec 2022 6:54 PM GMT
வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேர் கைது

வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேர் கைது

கோட்டூர் அருகே வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Dec 2022 6:45 PM GMT
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் சாவு

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் சாவு

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
7 Dec 2022 6:45 PM GMT
ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Dec 2022 9:19 AM GMT
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
4 Dec 2022 8:48 PM GMT
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Dec 2022 7:30 PM GMT
சிமெண்டு விற்பனை முகவராக சேர்ப்பதாக கூறி  வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி:  திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

சிமெண்டு விற்பனை முகவராக சேர்ப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி: திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

சிமெண்டு விற்பனை முகவராக சேர்ப்பதாக கூறி போடி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 Dec 2022 6:45 PM GMT
உத்திரமேரூர் அருகே பஸ்-லாரி மோதல்; 2 பெண்கள் சாவு - 9 பேர் படுகாயம்

உத்திரமேரூர் அருகே பஸ்-லாரி மோதல்; 2 பெண்கள் சாவு - 9 பேர் படுகாயம்

உத்திரமேரூர் அருகே பஸ்- லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Dec 2022 12:55 PM GMT
லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது

நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது.
1 Dec 2022 6:45 PM GMT
மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது

வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Dec 2022 6:45 PM GMT
செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
1 Dec 2022 9:54 AM GMT